நீச்சல் குளத்தில் செம்ம கிளாமரில் அமலாபால்.. தண்ணீருக்குள் புகுந்து வீடியோ எடுத்த கேமிராமேன்..!

  • IndiaGlitz, [Monday,April 24 2023]

நடிகை அமலா பால் நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர் பிகினி உடையில் நீந்தி கொண்டிருப்பதை கேமராமேன் தண்ணீருக்குள் புகுந்து படம் எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவர் அமலா பால் என்பதும் அவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது தெரிந்ததே. இன்ஸ்டாகிராமில் சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள அமலா பால் அவ்வப்போது கிளாமர் வீடியோக்கள் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர் பிகினி உடையில் நீந்தும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அமலாபாலை படம் பிடிப்பதற்காக தண்ணீருக்குள் கேமராவை கொண்டு சென்ற கேமரா மேன் குறித்த கமெண்ட்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லரில் அமலாபாலின் ஹாட் லிப் கிஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

அச்சு அசலாக 'சாகுந்தலா' சமந்தாவாக மாறிய நடிகை.. தூக்கலான கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை சமந்தா நடித்த 'சாகுந்தலா' என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இசைஞானி இளையராஜாவின் சொக்க வைக்கும் ரொமான்ஸ் பாடல்.. 'கஸ்டடி' சிங்கிள் ரிலீஸ்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'கஸ்டடி'  திரைப்படத்தின் பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரொமான்ஸ் பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒரே ஒரு மாதம் தான்.. கமல் படத்திற்கு மாஸ் திட்டம் போட்ட எச்.வினோத் ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச்.வினோத்  இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கமல்ஹாசன் காட்சிகளை ஒரே மாதத்தில் முடிக்க எச்.வினோத்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவழியாக 'அயலான்' படத்திற்கு கிடைத்தது விமோசனம்.. சூப்பர் அறிவிப்பு..!

கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடங்கி 5 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் 'அயலான்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை காலை வெளியாகவுள்ளதாக தகவல்

உங்கள பெத்தது தான் உங்கள் பெற்றோர் செய்த தப்பா? பிக்பாஸ் ரக்சிதா ஆவேசம்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா தனது சமூக வலைத்தளத்தில் முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களுடன் இருந்த வீடியோவை வெளியிட்டு 'உங்களை பெற்றதுதான் உங்கள் பெற்றோர்கள்