close
Choose your channels

நீச்சல் குளத்தில் செம்ம கிளாமரில் அமலாபால்.. தண்ணீருக்குள் புகுந்து வீடியோ எடுத்த கேமிராமேன்..!

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலா பால் நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர் பிகினி உடையில் நீந்தி கொண்டிருப்பதை கேமராமேன் தண்ணீருக்குள் புகுந்து படம் எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவர் அமலா பால் என்பதும் அவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது தெரிந்ததே. இன்ஸ்டாகிராமில் சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள அமலா பால் அவ்வப்போது கிளாமர் வீடியோக்கள் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர் பிகினி உடையில் நீந்தும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அமலாபாலை படம் பிடிப்பதற்காக தண்ணீருக்குள் கேமராவை கொண்டு சென்ற கேமரா மேன் குறித்த கமெண்ட்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லரில் அமலாபாலின் ஹாட் லிப் கிஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment