வேஷ்டி சட்டையில் அமலாபால் க்யூட் குழந்தை புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

  • IndiaGlitz, [Sunday,January 05 2025]

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தையின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால், கடந்த 2023 ஆம் ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்தனர்.

இந்த நிலையில், அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். சற்றுமுன், அவர் தனது மகனுக்கு வேஷ்டி சட்டை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த சில நிமிடங்களில் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

நடிகை அமலாபால் நடித்த லெவல் கிளாஸ் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, அவர் இன்னொரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

More News

ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா அஜித் - தனுஷ் படங்கள்? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்.. ரசிகர்கள் குஷி..!

கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினியின் சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில், அந்த படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்

இந்த வாரமும் டபுள் எவிக்சன்.. இருவருமே வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்,   கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்சன் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில்: ராமாயண வரலாற்றின் சாட்சி

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில், ராமாயண காலத்தின் ஒரு முக்கியமான சின்னமாகத் திகழ்கிறது.

சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்.. நீண்ட நாள் காதலரை கைப்பிடித்தார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் மற்றும் தமிழ் நடிகை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.