நடுக்காட்டில் உள்ள நீர்வீழ்ச்சி.. நீச்சலுடையில் அமலாபால் என்ன செய்கிறார் பாருங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலா பால் நீச்சல் உடையில் நடு காட்டில் உள்ள ஒரு அருவியில் குளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன் அமலா பால் நடித்த ’கடாவர்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலாபாலுக்கு சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தனது ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அமலா பால் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமலாபால் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காட்டுப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்று உள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் உயரமான இடத்திலிருந்து குதிப்பது, நீச்சல் அடிப்பது, ஊஞ்சலில் ஆடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவுக்கு சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#AmalaPaul base full video HD 📸🥵💥 pic.twitter.com/OWpjHWqW6L
— FLL-Films Love Life (@FilmsLoveLife) February 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com