close
Choose your channels

மண்பானை செய்யும் குயவராக மாறிய அமலாபால்.. க்யூட் வீடியோ..!

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்றுமுன் அமலாபால் மண்பானை செய்யும் குயவராக மாறிய அழகிய பானை ஒன்றை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மிகவும் பொறுமையாக அவர் களிமண்ணை எடுத்து மண்பானை செய்யும் காட்சிகளை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த க்யூட் வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து லைக் செய்து வருகின்றனர்

படைப்பாற்றல் மூலம் பொறுமை இருந்தால் மண்பாண்டம் செய்யும் தொழிலையும் கற்றுக் கொள்ளலாம் என்று கேப்ஷனாக அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அமலாபால் நடித்து முடித்துள்ள ’ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படம் ’அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ் படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment