அமலாபாலுக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதா? வீடு திரும்பிய க்யூட் வீடியோ வைரல்..

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

நடிகை அமலாபால் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கும் என்று செய்தி வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி அவருக்கு குழந்தை பிறந்து ஆறு நாட்கள் ஆகிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமானார். கர்ப்பமானது முதல் பலவிதமான போட்டோஷூட்டுக்களை அவர் பதிவு செய்து வந்திருந்தார் என்பதும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட அவர் சில போட்டோஷூட்களை பதிவு செய்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஜூன் 11ஆம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது குழந்தைக்கு ’ILAI’ என்ற பெயர் வைத்துள்ளதாகவும் இது கிறிஸ்தவ மதத்தின் புகழ்பெற்ற பெயர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி குழந்தையுடன் வீடு திரும்பும் அமலாபாலை அவரது குடும்பத்தினர் அலங்காரத்துடன் வரவேற்ற காட்சி, வீடு முழுவதும் பலூன்கள் பறக்கும் காட்சி, அதை பார்த்து அமலாபால் ஆச்சரியப்படும் காட்சி இந்த வீடியோவில் உள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

 

More News

சிம்பு திருமணம் செய்த பின்னர் தான் எனக்கு திருமணம்.. விஜய் டிவி சீரியல் நடிகை அறிவிப்பு..!

நடிகர் சிம்பு 41 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நிலையில் சிம்பு திருமணம் செய்த பின்னர் தான் எனக்கு திருமணம் என விஜய் டிவி சீரியல் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை

ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹால் ஜுவல்லரி ஷோரூம்களில் 'குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0': நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகம் செய்த  நகைகள்..!

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி   “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0”  நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாலையோர கையேந்தி பவனில் உணவை ருசித்து சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் சாப்பிடும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாலை ஓரத்தில் உள்ள கையேந்தி பவனில் சாப்பிடும் வீடியோ

'வாடிவாசல்' படத்திற்கு முன் சூர்யாவின் இன்னொரு படம்.. இயக்குனர் இவர் தான்..!

நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

சூர்யாவின் 'புறநானூறு' டிராப்.. சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ இவரா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படம் உருவாகியிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டது