பயிற்சியாளருடன் பாக்ஸிங்.. வேற லெவல் ஒர்க்-அவுட் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்..!

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளருடன் பாக்சிங் மற்றும் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதற்கு பிறகு அதன் பிறகு அவர் ’ஆப்பிள் பெண்ணே’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’வீரா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ’வேழம்’; என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது ’ஸ்பை’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கு சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அதில் அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே..

இந்த நிலையில் ஜிம்மில் பயிற்சியாளர் உடன் பாக்ஸிங்கில் ஈடுபடுவது மற்றும் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளன.

More News

குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா குடும்பம்:  லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

தமிழில் முதலிடம் 'லியோ', இரண்டாமிடம் 'சூர்யா 42': எதில் தெரியுமா?

தமிழில் அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமை விற்பனை செய்யப்பட்ட திரைப்படம் விஜய்யின் 'லியோ' திரைப்படம் முதல் இடத்திலும் சூர்யாவின் 'சூர்யா 42' திரைப்படம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக

கமல்ஹாசனை அடுத்து தைவானில் ஷங்கர்.. மாஸ் புகைப்படம் வைரல்..!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்

சூப்பர் சிங்கர் பாடகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சினேகா. வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் சிங்கர் உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பெரிய திரையிலும் ஜொலித்து இருக்கிறார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இன்றைய பெரிய திரை நட்சத்திரங்களின் நன்மதிப்பையும்

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ராஷ்மிகா மந்தனா.. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

 நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.