மார்பகம் குறித்து கருத்து தெரிவித்த நபருக்கு பதிலடி கொடுத்த் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் ஒரு சில நடிகைகள் மட்டும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரசிகர்கள் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளுக்கும் சில நடிகைகள் பதிலடி கொடுத்தும் வருகின்றனர். அவர்களில் ஒருவராக நடிகை ஆஞ்சல் அகர்வால் என்பவர் உள்ளார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது குசும்புக்கார நபர் ஒருவர் ’உங்களது மார்பகங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக’ தெரிவித்துள்ளார்.
இதற்கு அதிரடியாக பதில் அளித்த நடிகை ஆஞ்சல் அகர்வால் ’ஆம் அதை நெருங்குவது கடினம் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கேள்வி மற்றும் பதிலை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அனைவருக்கும் தெரியும் வகையில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கேள்வி கேட்ட நபருக்கு கண்டனம் குவிந்து வருவதோடு போல்டான பதில் அளித்த ஆஞ்சலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sabko bezzati karwane me hi sukoon milta hai pic.twitter.com/YIigq6V9iU
— Aanchal Agrawal (@awwwnchal) July 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments