மற்றொரு முன்னணி நடிகையின் சமூகவலைதளம் ஹேக்?
Wednesday, March 8, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் செய்யப்படும் பதிவுகளால் கோலிவுட் பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்னொரு பிரபல நடிகையின் சமூகவலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'பிரேமம்' என்ற மலையாள வெற்றி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட ஒருசில படங்கள் நடித்த மடோனா செபாஸ்டியன் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாம்.
என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் ஏதாவது கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் அது என்னுடையது அல்ல. அதேபோல் எனது டுவிட்டர் கணக்கிலும் வரும் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல' என்று மடோனா கூறியுள்ளார்.
த்ரிஷா, சுசித்ரா, மடோனா என தொடர்ந்து பிரபல நடிகைகளில் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக்கர்களால் குறி வைக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments