கேரள வெள்ளம்: சூர்யா-கார்த்தி செய்த மகத்தான உதவி

  • IndiaGlitz, [Saturday,August 11 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. குறிப்பாக இடுக்கி, ஆலுவா , பாலக்காடு மல்லப்புரம் மற்றும் வாயநாடு பகுதியில் வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டு சுமார் 20 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தின் நிவாரணப்பணிக்காக தமிழக மற்றும் புதுச்சேரி அரசு நிதியுதவி உள்பட தேவையான உதவிகள் செய்து வரும் நிலையில் தமிழக திரையுலகினர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர்களின் இந்த மகத்தான உதவிக்கு கேரள மக்கள் நன்றி கூறி வருகின்றனர். 

More News

'விஸ்வரூபம் 2' முதல் நாள் வசூல் விபரம்

'விஸ்வரூபம் 2' திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

வெள்ள நிவாரண பணி: கேரளாவில் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம்

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் சிக்கி அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

'மாரி' மூன்றாம் பாகம்? தனுஷின் திட்டம் என்ன?

கோலிவுட் திரையுலகில் கமல், ரஜினி உள்பட முன்னணி நடிகர்கள் பலர் இரண்டாம் பாக படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மாரி 2'.

ஸ்ரீரெட்டி வெளியிட்ட சிம்பு வீடியோ

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்

முல்லை பெரியாறு அணை: கேரள அரசுக்கு இயற்கை கற்றுக்கொடுத்த பாடம்

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே முல்லை பெரியாறு அணையின் பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக இருப்பது தெரிந்ததே. முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும்