தடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் தப்பிக்க வேண்டுமென்றால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து தங்களது ரசிகர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரசிகர்கள் தாங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக உறுதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சற்று முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது கூட ஸ்டைலாக அவர் போஸ் கொடுத்து உட்கார்ந்திருப்பது அந்த புகைப்படத்தில் இருக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

More News

பார்க்கிங்கில் நின்ற புது கார், சில நிமிஷத்தில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி வீடியோ!

மும்பையின் குடியிருப்பு பகுதியில் நின்று இருந்த கார் ஒன்று நேற்று காலை திடீரென தோன்றிய பள்ளத்தில் புதைந்து மாயமானது.

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிமிடங்கள்… காவு வாங்கிய ஒரு மருந்து?

பாப் இசை உலகின் அரசன், மூன் வாக்கர் என அழைக்கப்பட்ட மைக்கல் ஜாக்சன், உலகம் முழுவதும் பல கோடி கணக்கான ரசிகர்களால் விரும்பப்பட்டார்.

கேஜிஎப் யாஷ் குழந்தையின் க்யூட் சிரிப்பு: வைரல் வீடியோ!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎஃப்' என்ற திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.80 கோடியில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.250 கோடி

கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் தெரியும், அதுக்காக இப்படியா? யாஷிகா வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

கடந்த சில ஆண்டுகளாக கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போடுவது என்பது ஃபேஷனாக மாறி வருவது என்பது தெரிந்ததே. ஆங்காங்கே முழங்கால் அல்லது முழங்காலுக்கு கீழே மட்டும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போட்டு வந்த

குண்டு பல்பை விட பிரைட்டாக இருக்கும் ஷிவானியின் ஸ்மைல்! வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என்பதும்,