ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93

சினிமா மற்றும் நாடக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார்.

மறைந்த ராஜலட்சுமி அவர்கள் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதும் குமுதம் மற்றும் இந்து ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜலட்சுமி சிறந்த கல்வியாளர் என்பதும் இவர் ஆரம்பித்த பத்மா சேஷாத்திரி பள்ளி சென்னை உள்பட பல நகரங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

மறைந்த ராஜலட்சுமியின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

சூர்யாவுக்கு நன்றி கூறிய பிரபாஸ்! ஏன் தெரியுமா? 

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் தாமதம்

'கோமாளி' சர்ச்சை காட்சியை ரஜினியே பாராட்டினார்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சை காட்சி ஒன்றுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை

சரவணன் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென அதிரடியாக வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது

'நேர் கொண்ட பார்வை' முதல் காட்சி ஆரம்பம்: போனிகபூர் தகவல்

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில்,

சரவணன் விவகாரம்: கதறி அழுத கவின் - சாண்டி

பிக் பாஸ் வீட்டில் சரவணனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கவின் மற்றும் சாண்டி என்பது தெரிந்ததே. சேரன் விவகாரத்தின்போதே சரவணனுக்கு தான் இருவரும் ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது