என் இறுதிச்சடங்கிற்கு வாருங்கள்: தற்கொலை செய்த பிரபல நடிகரின் ரசிகர் எழுதிய கடிதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் ஒருவரின் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தன்னுடைய இறுதி சடங்கிற்கு அந்த நடிகர் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா என்ற பகுதியில் 25 வயது இளைஞர் ராமகிருஷ்ணன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தான் பிரபல நடிகர் யாஷ் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர்களின் மிகப்பெரிய ரசிகன் என்றும் தனது இறுதி சடங்கில் இருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அந்த இளைஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்தார். ஆனால் நடிகர் யாஷ் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கைதட்டல் விசில் சத்தங்கள் தான் எங்களை ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதுதான். 25 வயதில் அப்படி என்ன உங்களுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று தற்கொலை முடிவு எடுத்துள்ளீர்கள்? என்று தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் டுவிட்டை பதிவு செய்துள்ளார். நடிகர் யாஷ்ஹின் இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ಸಮಸ್ಯೆಗಳಿಗೆ ಸಾವು ಎಂದಿಗೂ ಪರಿಹಾರವಲ್ಲ. ಸಮಸ್ಯೆಗೆ ಹೆದರಿ ಆತ್ಮಹತ್ಯೆ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಎಂದರೆ ತಮ್ಮ ಸಮಸ್ಯೆಯನ್ನು ಬೇರೊಬ್ಬರ ಹೆಗಲಿಗೆ ವರ್ಗಾಯಿಸಿದಂತೆ. ಸಾವಿನ ನಂತರವೂ ಸಮಸ್ಯೆ ಹಾಗೆಯೇ ಉಳಿಯುತ್ತೆ, ಆದರೆ ಅಮೂಲ್ಯ ಬದುಕೊಂದು ನಷ್ಟವಾಗುತ್ತೆ. 2/5 pic.twitter.com/zfKgfP4cHl
— Siddaramaiah (@siddaramaiah) February 18, 2021
ಅಭಿಮಾನಿಗಳ ಅಭಿಮಾನವೇ ನಮ್ಮ ಬದುಕು.. ಜೀವನ.. ಹೆಮ್ಮೆ..
— Yash (@TheNameIsYash) February 18, 2021
ಆದರೆ ಮಂಡ್ಯದ ರಾಮಕೃಷ್ಣನ ಅಭಿಮಾನಕ್ಕೆ ಹೆಮ್ಮೆಪಡಲು ಸಾಧ್ಯವೇ...
ಅಭಿಮಾನಿಗಳ ಅಭಿಮಾನಕ್ಕೆ ಇದು ಮಾದರಿಯಾಗದಿರಲಿ.. ಕೋಡಿ ದೊಡ್ಡಿ ರಾಮಕೃಷ್ಣನ ಆತ್ಮಕ್ಕೆ ಚಿರಶಾಂತಿ ಸಿಗಲಿ...
ಓಂ ಶಾಂತಿ...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com