நடிகர் விவேக் மகன் பிரசன்னா மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மகன் பிரசன்னா மூளைக்காய்ச்சலால் சற்று முன்னர் மரணம் அடைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
15 வயதான பிரசன்னா, மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைக்கு பலனின்றி சற்று முன்னர் மரணம் அடைந்தார். மகனை பிரிந்து வாடும் விவேக் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments