close
Choose your channels

இது சினிமாவுக்கும் பொருந்தும்: 'பேனர்' மரணம் குறித்து பிரபல நடிகர் 

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல் கட்சி ஒன்றின் பேனர் சாலையில் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானவுடன் ஒருசில அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் திடீரென ஞானோதயம் பெற்று இனிமேல் தங்கள் கட்சியினர் பேனர் வைக்கக்கூடாது என்று அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமாவுக்கும் பேனர் விஷயம் பொருந்து என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும் என்று நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.

தான் நடித்த ‘காதல் சடுகுடு’ என்ற திரைப்படம் வெளியானபோது ஏற்கனவே பேனர்கள் வைத்ததற்கு தான் கண்டனம் தெரிவித்ததாக கூறிய நடிகர் விவேக், துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு தான் மிகுந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் விவேக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment