பாரம்பரிய நெல் திருவிழாவில் நடிகர் விஷால்

  • IndiaGlitz, [Sunday,June 05 2016]

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் தேசிய அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த வருட பாரம்பரிய நெல் திருவிழா திருவாரூரில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டு தமிழக பாரம்பரிய நெல் விவசாயம் குறித்து பேசினார்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில் இவ்வருடம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
நெல் திருவிழாவை ஒட்டி சிறப்பு கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட நெல் வகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நெல்வகைகளை நடிகர் விஷால் ஆர்வத்துடன் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானின் சவுண்ட் இஞ்சினியரை திருமணம் செய்யும் சூர்யா இயக்குனர்

சமீபத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமாருக்கு விரைவில் திருமணம் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் திருமணம் செய்யவுள்ள பெண் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுதான் அட்லியின் நான்காவது படம்.

ராஜா ராணி' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி அடுத்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை இயக்கி வெற்றி பட இயக்குனர்கள்...

புரூஸ்லீ படத்தின் முக்கிய பணியை தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில்...

'தெறி', 'விஜய் 60' படங்களுடன் கனெக்ஷன் ஆன சசிகுமாரின் 'கிடாரி'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் 'விஜய் 60' ஆகிய இரண்டு படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா என்பது அனைவரும் அறிந்ததே...

விஜய்க்கு என் கதை செட் ஆகவில்லை. கார்த்திக் சுப்புராஜ்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து விஜய்யின் 60வது படத்தை இயக்க பலத்த போட்டி இருந்தது...