ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பது உண்மையா? நடிகர் வேல ராமமூர்த்தியின் பதில் இதுதான்..!

  • IndiaGlitz, [Sunday,September 10 2023]

சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஜி மாரிமுத்து திடீரென மாரடைப்பு காரணமாக சமீபத்தில் காலமானார். அவரது மறைவு ‘எதிர்நீச்சல்’ சீரியல் குழுவினர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை மற்றும் பெரிய திரை உலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட மாரிமுத்துவின் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இனி அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. இந்த நிலையில் எழுத்தாளர் மற்றும் நடிகரமான வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து வேல ராமமூர்த்தி கூறியபோது ’ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நான் திரைப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் இன்னும் அந்த கேரக்டரில் நடிப்பதை உறுதி செய்யவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

More News

ரஜினியுடன் பிரபலம் கலந்து கொண்ட 'ஜெயிலர்' சக்சஸ் மீட்.. அனைவருக்கும் சிறப்பு பரிசு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில்

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயம் ரவி.. வாழ்த்து கூறிய 3 நாயகிகள்..!

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'மார்க் ஆண்டனி' படத்தில் கார்த்தி.. என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'மார்க் ஆண்டனி'  திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில்

'லியோ'வின் 'நா ரெடி' பாடலின் வரிகள் திடீர் நீக்கம்.. என்ன நடந்தது?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ' திரைப்படத்தின் சிங்கிள் பாடலான 'நா ரெடி' என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது

இரண்டரை மணி நேர மேக்கப்.. இதுவரை இல்லாத போர்க்காட்சிகள்: 'கங்குவா' படத்தின் அரிய தகவல்கள்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் முக்கிய தகவல்கள் சில வெளியாகி உள்ளன.