நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

தமிழ் திரை உலகின் சாக்லேட் பாய் நடிகராக இருந்த ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ’ரோஜா கூட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன் பிறகு அவர் ’ஏப்ரல் மாதத்தில்’ ’பார்த்திபன் கனவு’ ’வர்ணஜாலம்’ ’கனா கண்டேன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் ’மஹா’ மற்றும் ’காபி வித் காதல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு அகில் மற்றும் அகானா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதில் ஸ்ரீகாந்தின் மகளை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஸ்ரீகாந்த் மகள் இவ்வளவு பெரியவர் ஆகிவிட்டாரா? என்றும் விரைவில் அவர் ஹீரோயின் ஆகி விடுவாரா? என்றும் கூறி வருகின்றனர்.

More News

உங்க பயம் தான் அவனோட ஆயுதம், எதுக்கு பயந்து ஓட்றிங்க.. மித்ரன் ஜவஹரின் 'அரியவன்' டீசர்..!

தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கிய அடுத்த திரைப்படம் 'அரியவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

மனைவியை அசத்த பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி அவரை அசத்த வேண்டும் என்பதற்காக மும்பை காவல் துறையில் உள்ள பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். 

தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்.. ஜோதிகாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

 தமிழில் முதல் லெஸ்பியன் திரைப்படமான 'காதல் என்பது பொதுவுடமை' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த காதலர் தினத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்டருக்கு நடிகை ஜோதிகா

அஜித் கைவிட்டாலும் கைவிடாத நெருங்கிய நண்பர்... விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ இவர் தான்..!

அஜித் நடிக்க இருந்த 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் இதனை அடுத்து அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமணி இயக்க

கல்யாணத்திற்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபருக்கு கொடுத்த லிப்கிஸ்:  வைரல் வீடியோ!

 கல்யாணத்துக்கு வந்த நடிகை காருக்குள் இருந்த நபர் ஒருவருக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.