சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.. 'சித்தா' படக்குழுவினரை புகழ்ந்த பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Thursday,October 05 2023]

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் இந்த படத்தின் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பிரபல நடிகர் சித்தார்த் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்

நடிகர் சித்தார்த் நடித்த ‘சித்தா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை செய்து வருகிறது. இந்த படத்துடன் வெளியான ’சந்திரமுகி 2’ மற்றும் ’இறைவன்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை விட சுமாரான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சித்தா’ தான் வெற்றி படமாக ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ‘சித்தா’ படத்தை பல பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது பிரபல நடிகர் சிம்புவும் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘சித்தா’ திரைப்படம் ஒரு உணர்வு மிக்க விஷயத்தை கூறியுள்ளது, மிகவும் இலகுவான முறையில் தெளிவாக இந்த படத்தின் கதை கையாளப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் குமாருக்கு எனது வாழ்த்துக்கள். கதையை அனைவருக்கும் புரியும் படியாகவும் மென்மையாக தெளிவாகவும் அவர் இயக்கி உள்ளார். இந்த படத்தை தேர்வு செய்து தயாரித்து நடித்த சித்தார்த்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

'தலைவர் 170' படத்தில் இணைந்த 'ஜெய்பீம்' ஒட்டுமொத்த குழு.. ஒரே ஒருவர் தான் மாற்றம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' என்ற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் நேற்று படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது. 

தளபதி விஜய்யின் 'லியோ' சென்சார் சான்றிதழ்.. இதற்கு முந்தைய படங்களுக்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது.

'லியோ' சோலோ ரிலீஸ் இல்லை.. போட்டிக்கு வருகிறது பாரதிராஜா படம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகும் தினத்தில் வேறு எந்த தமிழ் படமும்

அனுஷ்கா படம் உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்?  ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அனுஷ்கா நடித்த 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி'

அழுது கொண்டே ஜோவிகா சொன்ன சந்தோஷமான விஷயம்.. கைதட்டி வரவேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

 நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கி உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் அமைதியாக இருந்த நிலையில் தற்போது