close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் சிபிராஜ் மனைவி, மகன்களின் புகைப்படம்!

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் என்பதும் ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் தனது தந்தையுடன் இணைந்து நடித்தாலும் தற்போது அவர் தனி ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் அவருக்கு ஐந்து படங்கள் கைவசம் உள்ளது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் ஒவ்வொன்றாக வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சிபிராஜ், கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் ரேவதி பணிபுரிந்து வந்தார் என்பதும், சிபிராஜ்-ரேவதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சிபிராஜ் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment