close
Choose your channels

மக்கள் வேணுமா? காசு வேணுமா? அதிமுகவினர்களுக்கு நடிகர் செந்தில் கேள்வி

Tuesday, December 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அணிக்கு பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும் தினகரன் ஆதரவாளருமான செந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவினர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. எங்கள் அணிக்கு வாருங்கள், நாம் அனைவரும் அண்ணன் தம்பி போல ஒற்றுமையாக கட்சியை வழிநடத்தி செல்வோம். மக்களின் ஆதரவு வேண்டுமென்றால் இந்த பக்கம் வாருங்கள், காசு தான் முக்கியம் என்றால் அந்த அணியிலேயே இருந்து கொள்ளுங்கள் ' என்று கூறினார்

மேலும் தற்போதைய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களில் ஒருவரை கூட கட்சியில் இருந்து விலக்க யாருக்கும் தகுதி இல்லை' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment