நடிகர் சந்தானம் வளர்க்கும் தாடியின் ரகசியம்?

  • IndiaGlitz, [Thursday,September 10 2015]

கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருந்து வந்த நடிகர் சந்தானம், 'இனிமே இப்படித்தான்' படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட முழுநேர ஹீரோவாகவே மாறிவிட்டார். இந்நிலையில் இதுவரை க்ளீனாக ஷேவ் செய்த லுக்கில் மட்டுமே பல படங்களில் தோற்றமளித்த சந்தானம், முதல்முறையாக தாடியுடன் கூடிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

நேற்று முதல் இணையதளங்களில் சந்தானம் தாடியுடன் கூடிய ஸ்டில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான கெட்டப் இது என்று தெரிய வந்தது. லொல்லுசபா' புகழ் ராம்பாலா இயக்கவுள்ள ஒரு படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்காகவே சந்தானம் தாடியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
.
மேலும் காமெடியனாக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் நகைச்சுவைக்கு மட்டுமே இதுவரை முக்கியத்துவம் கொடுத்து வந்த சந்தானம், இந்த படத்தில் முதல்முறையாக திகில் மற்றும் ஹாரர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், 'இனிமே இப்படித்தான்' படம் போலவே இந்த படத்தையும் சந்தானம் அவர்களே தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

More News

Balakrishna's look in 'Dictator'

The team of 'Dictator' is currently in Europe for the shoot of songs and some important sequences. Here is a pic of Balakrishna and Anjali from the sets of the movie. This is said to be the look the 'Legend' actor is going to seen in the movie.

'Thani Oruvan' makes it a most memorable birthday for Jayam Ravi

Today is the 35th birthday of the tall and handsome actor Jayam Ravi and this is definitely one the most memorable birthdays of his life as it comes amidst the accolades pouting in from every nuke and corner for his latest film ‘Thani Oruvan’ and his performance as a upright and valorous cop in it.....

Trivikram - Nithiin film title confirmed

Noted director Trivikram, who's well known as 'Wizard of words', is going to make a movie under the banner of 'Haarika and Hassine Creations', and he titles the film as "A...Aa" , the film has a tag line "Anasuya Ramalingam Versus Anand Vihari",

Shriya and Sania Mirza's girltime together

Actress Shriya who has paired with major stars in Tamil like Rajini, Vijay, Vikram, Dhanush and Jayam Ravi is celebrating her 33rd birthday this Friday for which she has flown to the USA on special invitation from Sania Mirza who is playing in the US Open and has already qualified for the semi finals.....

'Thani Oruvan' writers to have dual release tomorrow

Writer duo Suba (Suresh and Balakrishnan) are getting rave reviews for the dialogues in the recent super hit and unanimously praised film ‘Thani Oruvan’......