close
Choose your channels

உதவி இயக்குனர்களாக மாறும் பிரபலங்களின் மகன்கள்

Thursday, October 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமாத்துறையில் உள்ளவர்களின் வாரிசுகள் பெரும்பாலும் சினிமாத்துறையையே தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் இயக்குனர் துறையையே தேர்வு செய்து வருகின்றனர். 

நடிகர் ரமேஷ்கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த், இயக்குனர் முருகதாஸ் அவர்களிடமும், இளைய மகன் பிரஜிஷ், இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகின்றனர்.

அதேபோல் இயக்குனர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி, இயக்குனர் விஜய்யிடமும், நடிகர் செந்திலின் மகன் ஹேமச்சந்திரபிரபு .இயக்குனர் சிவா இயக்கிய வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளனர்.

மேலும் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மகன் சூர்யா, இயக்குனர் அட்லியின் 'மெர்சல்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகின்றார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment