பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்.. வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

பிரபுதேவாவின் மகன் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரை அப்படியே உரித்து வைத்தது போல் அவரது மகன் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா, நடிகர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்தார் என்பதும், மூன்று துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அவர் அங்குள்ள பிரபல நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றி பெற்றார் என்பதும் தற்போதும் அவர் பிசியான நடிகராக தமிழ் திரையுலகில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்லத் என்பவரை மணந்து கொண்ட பிரபுதேவாவுக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கடந்த 2008ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் பிரபுதேவாவின் இன்னொரு மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிரபுதேவா போலவே தாடியுடன் இருக்கும் அவர் தோளுக்கு மேல் வளர்ந்து அச்சு அசலாக அவரைப் போல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் பிரபுதேவாவின் மகனும், தந்தையை போல் திரையுலகில் நுழைந்து சாதனை படைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

முன்னாள் முதலமைச்சரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: என்ன காரணம்?

முன்னாள் முதலமைச்சரை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வாரிசு' இலவச டிக்கெட் வேணுமா? இதை செஞ்சா போதும்.. விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

 'வாரிசு' படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மக்களின் சூப்பர் ஸ்டார் ரக்சிதா .. சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

சீரியல் நடிகை ரக்சிதா பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா எண்ட்ரியா? அச்சத்தில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கடந்த சீசன்களின் போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதா என்ட்ரி ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பாலாவின் 'சேது' பட நாயகி அபிதாவை ஞாபகம் இருக்குதா? குழந்தைகளுடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

பாலாவின் 'சேது' பட நாயகி அபிதாவை ஞாபகம் இருக்குதா? குழந்தைகளுடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!