விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபு

  • IndiaGlitz, [Wednesday,December 16 2015]

கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, பண்டரிபாய் நடித்த 'மன்னன்' திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்த படம் தற்போது ரீமேக் செய்யப்படவிருப்பதாக நேற்று ஒருசில இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வதந்தி கிளம்பியது


இந்நிலையில் இதுகுறித்து சிவாஜி புரடொக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். 'மன்னன்' ரீமேக் குறித்து எங்களிடம் திட்டமும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் எப்படி உருவாகிறது என்றே தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஜினி நடித்த 'மூன்றுமுகம்' ரீமேக்கில் விஜய் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் வதந்தி பரவிய நிலையில் தற்போது மீண்டும் இந்த 'மன்னன்' ரீமேக் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுவின் விளக்கத்தை அடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

More News

Akshay Kumar to challenge Rajinikanth?

As we reported earlier Superstar Rajinikanth’s first sequel in his distinguished career ‘Enthiran 2’ has begun today ...

Vishal-Catherine Tresa 'Kathakali' in Netherlands

The shooting for director Pandiraj's action thriller ‘Kathakali’ is completed and post production is in full swing as the producers Vishal and Pandiraj are eyeing Pongal 2016 for a grand release.....

War against Simbu will put an end to women bashing in cinema

In an exclusive interview to Indiaglitz, A.Radhika, District Secretary of All India Democratic Women’s Association, Coimbatore stated that their war against Silambarasan and Anirudh for ‘Beep’ song will put an end to the women bashing and the demeaning portrayal of the fairer sex in cinema....

Shankar spends a bomb for 'Enthiran 2'

Director Shankar's ambitious project 'Enthiran 2' is going to be launched today. The film marks the return of Superstar Rajinikanth and the maverick filmmaker combination after a brief gap of five years. The film is tipped to be a sequel to the duo's sci-fi thriller 'Enthiran' which released in 2010...

I won't run away from the law - Simbu

Amid reports that he has fled away to a secret location to escape being arrested under non-bailable charges based on complaints lodged with police stations across various cities in Tamil Nadu, the multi-talented film star Silambarasan whose controversial 'beep song' has been facing severe flak from intellectuals and women rights activists has made an announcement in his Twitter feed.....