மறைந்த பத்திரிகையாளர் சோ அவர்களுக்கு அஜித் அஞ்சலி

  • IndiaGlitz, [Wednesday,December 07 2016]

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே பலமணி நேரம் விமான பயணம் செய்து பல்கேரியாவில் இருந்து சென்னை வந்தார் அஜித் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்

இந்நிலையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தியவுடன் அஜித் தன் மனைவியுடன் அப்பல்லோவில் மறைந்த அரசியல் விமர்சகரும் நடிகருமான சோ ராமசாமி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

More News

அமரர் ஆகியும் அன்னமிட்ட புரட்சி தலைவி. 

தமிழக முதல்வராக இருந்தபோதே உயிரிழந்த புரட்சி தலைவி அம்மா அவர்களின் இறுதி சடங்கு சற்று முன் முடிவடைந்தது. அவரது ஆன்மா சாந்தியடைய கோடானு கோடி தமிழக மக்கள் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு விஜய் நேரில் கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதா மறைவிற்கு அஜித் இரங்கல் அறிக்கை

திரையுலகில் இருந்து முதல்வரான ஜெயலலிதாவின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றால் அது மிகையில்லை. இந்நிலையில் அஜித், ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்வது யார்?

மக்களின் முதல்வராக இருந்த தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவி ஜெயலலிதாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அன்னாரது இறுதிச்சடங்கை செய்வது யார்? என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்திய நாடே தன் வீரப்புதல்வியை இழந்துவிட்டது. ரஜினிகாந்த்

நேற்று வரை தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இழப்பு பொதுமக்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கும் பேரிழப்பு ஆகும்