close
Choose your channels

நடிகர் நகுல் க்யூட் குழந்தையின் புகைப்படம் வைரல்!

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ’காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ ’கந்த கோட்டை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நகுல். இவர் நடிகை தேவயானியின் சகோதரர் என்பது தெரிந்ததே

கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலி ஸ்ருதிபாஸ்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நகுலுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ’அகிரா’ என்று நகுல், ஸ்ருதி தம்பதியினர் பெயர் வைத்தனர்.

இந்த நிலையில் நகுல் தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது க்யூட் குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஆனநிலையில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment