சாதனை செய்த 12 வயது சிறுமியை வாழ்த்திய நடிகர் மாதவன்!

  • IndiaGlitz, [Thursday,February 18 2021]

நீச்சல் போட்டியில் சாதனை செய்த 12 வயது சிறுமிக்கு நடிகர் மாதவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரின் 12 வயது மகள் ஜியா ராய் என்பவர் பாந்திரா-வொர்லி என்ற கடல் பகுதியில் உள்ள 36 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 40 நிமிடத்தில் நீந்தி சாதனை செய்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சாதனையை தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள நடிகர் மாதவன் தனது வாழ்த்துக்களை அந்த சிறுமிக்கு தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் என்பவர் ஏற்கனவே நீச்சல் போட்டி வீரர் என்பதும் அவர் தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் போலவே இந்திய கடற்படை வீரர் ஒருவரின் மகளும் நீச்சல் போட்டியில் சாதனை புரிந்துள்ளதை அடுத்து நடிகர் மாதவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராம்சரணை அடுத்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை. அவர் இயக்கி வந்த 'இந்தியன் 2'

'பாபநாசம் 2' படத்தில் கமல் நடிப்பாரா? இயக்குனர் ஜித்துஜோசப் தகவல்!

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல்ஹாசன்

இந்தியாவிலேயே முதல் முறையாக நவீன குறைதீர் திட்டம்… தமிழக மக்கள் வரவேற்பு!

பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த படியே, தங்களுடைய குறைகளை 1100 என்ற செல்போன் எண் மூலம் அதுவும் இலவசமாக

விஞ்ஞான உலகிற்கு ஏற்ற 1100 செல்போன் குறைதீர்ப்பு திட்டம்- தமிழக முதல்வர் அதிரடி!

சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகமும் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

'வலிமை' அப்டேட் கேட்ட இங்கிலாந்து வீரரை கைப்பற்றிய சி.எஸ்.கே!

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இன்று சென்னையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.