தளபதி 62' படத்தில் இணைந்த முன்னாள் ஹீரோ

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இம்மாதம் 25ஆம் முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சொல்லாமலே, சுந்தரபுருஷன் உள்பட ஒருசில படங்களில் ஹீரோவாகவும், பல தமிழ் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்த நடிகர் லிவிங்ஸ்டன் தற்போது 'தளபதி 62' படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

லிவிங்ஸ்டன் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்திசுரேஷின் தந்தையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லிவிங்ஸ்டன், விஜய் நடித்த 'திருப்பாச்சி, காவலன் மற்றும் ஆதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெயரை மாற்றிய குஷ்பு! புதிய பெயர் என்ன தெரியுமா?

நடிகை, தயாரிப்பாளராக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பு. மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்து வருகிறார்.

பாலைவனத்தில் நடந்தாலும் சிஎஸ்கே கூட்டம் வரும்: இம்ரான் தாஹிர்

ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது,.

காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்

காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.

சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?

பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது

நீங்க வேற லெவல் மாஸ்: சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த ஹர்பஜன்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.