பாபிசிம்ஹா படப் பாடலை வெளியிட்ட கார்த்தி

  • IndiaGlitz, [Wednesday,January 06 2016]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தின் மூலம் பெரும்புகழும், தேசிவிருதும் பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது கோ 2, இறைவி, பெங்களூர் நாட்கள், பாம்புச்சட்டை, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், 123, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'மெட்ரோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜோஹான் இசையமைப்பில் கானாபாலா பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விதார்த் நடித்த 'ஆள்' படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வரும் படத்தில் சிரிஷ், சத்யா, செண்ட்ராயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தங்கக்கடத்தல் குறித்த அண்டர்வேர்ல்ட் சம்பந்தப்பட்ட கதையை உடைய விறுவிறுப்பான படம்தான் 'மெட்ரோ' என்று கூறப்படுகிறது.

More News

பொங்கலுடன் முடிவுக்கு வருகிறது விஜய்யின் ''தெறி''

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ''தெறி'' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது..........

ரஜினியை அடுத்து அதர்வாவுக்கும் பாலிவுட் வில்லன்

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக அரவிந்தசாமி நடித்த பின்னர் வில்லன் வேடத்திற்கு என்று தனி மதிப்பு வந்துவிட்டது...

இன்று முதல் மதுரை பெண்ணாக மாறும் தமன்னா

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.....

அஜித்-விஜய்யை இணைக்க விக்ரம் முயற்சி

சென்னை உள்பட தமிழகத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிய கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையிலும்,....

ஏ.ஆர். ரகுமான் - எத்தனை கோடி இன்பம் வைத்தார்!!!!

ஒரு T-Series 90 Audio Cassette. முதல் பாடல் மின்சாரகனவு படத்தில் வந்த "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..". இரண்டாவது பாடல் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..". மூன்றாவது பாடல் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..". நான்காவது ஐந்தாவது என அந்த பாடலே ஓட, கேசட்டை திருப்பிப் போட்டேன். மீண்டும் "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்