பிளாக் பண்ணவும் முடியலை, ரிப்போர்ட் பண்ணவும் முடியலை சரியான தொல்லையப்பா: நடிகர் கார்த்தி டுவிட்

  • IndiaGlitz, [Monday,September 05 2022]

’ஓய், உம்மை பிளாக் பண்ணவும், முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை சரியான தொல்லையப்பா’ என நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகயிருக்கும் இந்த படத்தில் நடித்த நடிகர்களின் கேரக்டர் குறித்த போஸ்டர்கள் கடந்த சில நாள்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இவரிடம் எந்த ஒரு ரகசியமும் தப்பிக்க முடியாது என்றும் மிகச் சிறந்த உளவாளி என்றும் இந்த போஸ்டருக்கு கேப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கார்த்தி இந்த போஸ்டர் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா.

More News

சிம்புவின் 'கொரோனா குமார்' படம் என்ன ஆச்சு? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தகவல்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல'

பான் இந்திய படைப்பாக உருவாகும் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கிளியை வளர்த்து பன்னிகிட்ட கொடுத்துட்டிங்க... ரவீந்தர் - மஹாலட்சுமி திருமணம் குறித்து காஜல் கடும் கண்டனம்!

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலட்சுமி திருமணம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்கள் செய்துவரும் நிலையில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு பிக்பாஸ் நடிகை காஜல்

சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைகிறார் 'விக்ரம்' பிரபலம் ஏஜண்ட் டீனா!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் நடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு சென்ற பிரபல இயக்குனரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல இயக்குனரின் படத்தையும் ரிலீஸ் செய்ய