நடிகர் கார்த்தி மனம் திறந்து பாராட்டிய சூப்பர் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது சக நடிகர்கள் அந்த படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிப்பது வழக்கமான ஒன்று
அந்த வகையில் ஹிருத்திக்ரோஷன் நடித்த 'சூப்பர் 30' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை பாராட்டி நடிகர் கார்த்தி டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
'சூப்பர் 30 திரைப்படம் ஒரு அழகான படம் என்றும், இதுவொரு ஊக்கமளிக்கும் படம் என்றும், அருமையான இந்த படத்தை தயவுசெய்து அனைவரும் பாருங்கள் என்றும் இந்த படத்தில் ஒவ்வொரு துறையில் பணிபுரிந்தவர்களும் மிக அற்புதமாக பணிபுரிந்துள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
'நீங்கள் கூறியதால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கின்றேன்' என்று பிரபல இயக்குனர் சீனுராமசாமி, கார்த்தியின் டுவீட்டுக்கு கமெண்ட் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#Super30 is a beautiful film. It’s so inspiring. Please watch. @iHrithik was superb. Every department scored. pic.twitter.com/r9fYVd6Mnv
— Actor Karthi (@Karthi_Offl) July 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments