டுவிட்டரில் மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டிய கமல்

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 149வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மகாத்மாவின் சமாதிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் சென்னையில் பொறுப்பு கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

'முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் பின்னர் உனக்கெதிராக போராடுவார்கள் பின்னர் நீ வெற்றி பெறுவாய்' என்ற காந்திஜியின் கூற்றை மேற்கொள் காட்டியுள்ள கமல், நம்மை வலுப்படுத்திக் கொள்ள காந்திஜியின் கொள்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்

More News

ரஜினி பட பாணியில் வியாபாரம் ஆகிய விஜய்சேதுபதி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வழக்கமாக பூஜை போட்ட அன்றோ அல்லது அதற்கும் முன்னரோ வியாபாரமாகி வருவது கோலிவுட் திரையுலகில் வழக்கமாகி வரும் ஒன்று

இதைவிட பெரிதாக செய்வோம்: சிவாஜி விழா குறித்து  கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளான நேற்றைய தினம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டிருந்த சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது,

ஹரஹர மகாதேவகி: அடல்ட் படத்திற்கு கிடைத்த அசத்தலான ஓப்பனிங்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த 'ஹரஹர மகாதேவகி' படம் இளைஞர்களின் படம் என்றும் அடல்ட் காமெடி படம் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது

கருப்பனின் கலக்கலான ஓப்பனிங் வசூல்

விஜய்சேதுபதி ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிட்ட நிலையில் கடந்த வாரம் வெளியான அவரது அடுத்த படமான 'கருப்பன்' திரைப்படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் சுமாரான படம் என்றே விமர்சனம் செய்தன.

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஓப்பனிங் வசூல் எப்படி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மகேஷ்பாபு முதன்முதலில் இணைந்த 'ஸ்பைடர்' திரைப்படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளிவந்தது.