அமெரிக்காவில் உலக நாயகன் கமல்ஹாசன்.. ஸ்டைலிஷ் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருக்கும் நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லன் ஆக நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரபாஸ், தீபிகா படுகோனே. அமிதாப்பச்சன் உள்பட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களில் ஒன்று இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. அதில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், புரொஜக்ட் கே’ என்ற என்ன? என்ற விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இது குறித்த விழா நடைபெற இருப்பதை அடுத்து இதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று உள்ளார். அமெரிக்காவில் உள்ள சாலையில் அவர் நடந்து செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

நானும் மாலத்தீவில் தான் இருக்கேன்.. நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட மேகா ஆகாஷ்..!

தமிழ் திரை உலக நடிகைகள் உட்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பாக அங்கு சென்றவுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும்

கமல், விஜய் சேதுபதி பாணியில் கார்த்தி.. என்ன செய்துள்ளார் பாருங்கள்..!

கமல்ஹாசன், விஜய் சேதுபதி பாணியில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்திற்கு கார்த்தி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நான் இன்னும் கர்ப்பமாகவில்லை, அதனால் திருமணம் இப்போது இல்லை: தமிழ் நடிகை 

நான் இன்னும் கர்ப்பமாகவில்லை அதனால் திருமணம் இப்போதைக்கு இல்லை என தமிழ் நடிகை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் வெளியீடு… எத்தனை கட்சிகள் பங்கேற்றது தெரியுமா?

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

ஏழுமலையானுக்கு தங்க சங்கு, பலகை காணிக்கை… விலையில் டிவிஸ்ட் வைத்த இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி

இந்தியாவில் டெக் நிறுவனத்தை துவங்க நினைக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நட்சத்திர நாயகனாக இருந்துவரும் வருபவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி.