சல்மான்கானுக்கு என்ன தண்டனை! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1998ஆம் ஆண்டு அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது சல்மான்கானின் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பால் சல்மான்கான் ரசிகர்களும், அவரை வைத்து திரைப்படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com