சல்மான்கானுக்கு என்ன தண்டனை! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

கடந்த 1998ஆம் ஆண்டு அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக தொடரப்பட்ட  வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது சல்மான்கானின் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பால் சல்மான்கான் ரசிகர்களும், அவரை வைத்து திரைப்படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கே இந்த நிலையா? சென்சார் அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் இம்மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது.

அரசியலில் கமல்ஹாசன் அப்ரண்டீஸ்: ஜெயகுமார்

கடந்த சிலநாட்களாகவே கமல்ஹாசனை அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்வதும், அதற்கு கமல்ஹாசன் நக்கல் நையாண்டியுடன் பதில் சொல்வதுமாக நடந்து வருகிறது.

இந்திய இசைக்கலைஞர்களில் முதல்முதலாக புதிய பாணியில் இசைநிகழ்ச்சி நடத்தும் அனிருத்

அனிருத் ஏற்கனவே சிங்கப்பூர் உள்பட பலவேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் முதன்முதலாக லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் இரண்டு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்

காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் பதக்கத்தை 56 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

சல்மான்கான் மான்கள் வேட்டையாடிய வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு

கருப்புநிற மான்களை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்