நடிகர் ஆனந்த்ராஜூக்கு ஏற்பட்ட பேரிழப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஆனந்த்ராஜின் தாயார் ராஜாமணி புதுச்சேரியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75.
புதுச்சேரியில் வசித்து வந்த ஆனந்த்ராஜின் தாயார் ராஜாமணி, நேற்று காலை 11 மணியளவில் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். .
புதுச்சேரியில் ஆனந்த்ராஜ் தாயார் ராஜாமணியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு ஆனந்த்ராஜுக்கு பேரிழப்பாக இருக்கும் நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசியிலும் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout