வாய்ப்பு கிடைத்தால் கருணாநிதியை சந்திப்பேன். நடிகர் ஆனந்த்ராஜ்

  • IndiaGlitz, [Friday,December 30 2016]

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் 12 ஆண்டுகாலமாக அதிமுகவில் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவில் இருந்து விலகினார்.

மேலும் அதிமுகவில் இருந்து விலகிய இவருக்கு கொலை மிரட்டல் வந்தது என்பதையும் இதுகுறித்து ஆனந்த்ராஜ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆனந்த்ராஜ் கூறியதாவது, 'எனக்கு அதிமுக தொண்டர்கள் கொலை மிரட்டல் விடுத்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் அதிமுகவை சேர்ந்தவர் என்றால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

எனக்கு ஓய்வு தேவைப்பட்டதால் தான் அதிமுகவில் இருந்து விலகினேன். மேலும் வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன் என்று ஏற்கனவே கூறினேன். அது அவர் வயதின் மீதான அன்பின் காரணமாகவே கூறினேன்' என்று ஆனந்த்ராஜ் கூறினார்.

More News

இளையதளபதியின் 'பைரவா'வில் இருந்து தொடங்கும் 2017 புத்தாண்டு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் குறித்து செய்தி வெளியிடும் ஒருசில ஊடகங்கள் வரும் புத்தாண்டு...

தோனியின் வெற்றியை அடுத்து வெளிவரும் 'சச்சின்'

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இளையதளபதியின் 'பைரவா'வில் இருந்து தொடங்கும் 2017 புத்தாண்டு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் குறித்து செய்தி வெளியிடும் ஒருசில ஊடகங்கள் வரும் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியாக வாய்ப்பே இல்லை என்று செய்தி வெளியிடுகிறது.

அனிருத்தின் முதல் திகில் படத்தின் சென்சார் விபரங்கள்

தனுஷின் 'விஐபி' படத்தில் அவருடைய தம்பியாக நடித்திருந்த ரிஷிகேஷ் ஹீரோவாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'ரம்'...

பிரபுதேவாவை சந்தித்து மனம்விட்டு பேசினாரா நயன்தாரா?

விஜய் நடித்த 'வில்லு' படத்தில் பிரபுதேவா-நயன்தாரா ஜோடி நட்பாகி, அந்த நட்பு படம் முடியும்போது காதலாக மாறியது.