'லியோ' படத்தில் அர்ஜுன் லுக் இதுவா? இதுவரை இவரை இப்படி பார்த்ததே இல்லையே..!

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கியத்துவம் வேடத்தில் நடித்து வரும் நிலையில் ’லியோ’ படத்தில் அவருடைய கேரக்டரில் லுக் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் என்பதும் அவர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் விஜய் மற்றும் அர்ஜுன் நடித்த அதிரடி ஆக்சன் காட்சிகள் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தில் நடித்த அர்ஜுன் லுக் குறித்த புகைப்படம் இணையத்தில் கசிந்து உள்ளதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதுவரை ஆக்ஷன் கிங் அர்ஜுனை இந்த லுக்கில் பார்த்ததே இல்லையே என்று பலரும் கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யூடியூப் பாடகரை கண்டுபிடித்த ஹாரிஸ் ஜெயராஜ்.. ஒரே நேரத்தில் 2 இயக்குனர்கள் படங்களில் வாய்ப்பு..!

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யூடியூபர் ஒருவரை பாடகர் ஆக தேர்வு செய்த நிலையில் அந்த பாடகர் ஒரே நேரத்தில் இரண்டு பிரபல இயக்குனர்கள் படங்களில் பாடும் வாய்ப்பை பெற்று உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாம்லி கலந்து கொண்ட 'SHE'-யில் கலை நிகழ்ச்சி..!

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான 'SHE'-யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!

விஜய் சார் டென்சன் ஆகிட்டார் - ECR சரவணன்

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சென்னை புறநகர் தலைவர் ECR Saravanan

“கிங் ஆஃப் கோதா” படத்தின் கேரக்டர்கள் அறிமுகம். பெருமையுடன் வெளியிட்ட ஜீ ஸ்டுடியோ..!

Zee Studios மற்றும்  Wayfarer Films இணைந்து வழங்கும்  'கிங் ஆஃப் கோதா', ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து சில மணி நேரங்களில் 2 உறவினர்களை இழந்த நடிகர் போஸ் வெங்கட்.. ரசிகர்கள் ஆறுதல்...!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் இரண்டு பேர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.