மனைவி மகள்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 'லியோ' ஹரால்டு தாஸ்.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,August 15 2023]

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தில் ஹரால்டு தாஸ் என்ற வில்லன் கேரக்டரில் நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜுன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் மனைவி மகள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது சில திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் அதிரடி வில்லனாக நடித்த கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அர்ஜுன் தனது மகள்கள் மற்றும் மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டம் கொண்டாடிய புகைப்படங்கள் அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

கிளிம்ஸ் ஆஃப் ஹரால்டு தாஸ் வீடியோ.. மிரட்டும் ஆக்சன் கிங் அர்ஜூன்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில்  அவர் ஹரால்டு தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும்

நியூஜெர்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தமன்னா.. வைரல் வீடியோ

நடிகை தமன்னா நியூஜெர்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் விழியகம் அமைப்பின் முதல் கண் தானம்.. விபத்தில் உயிரிழந்த ரசிகரின் கண்கள் தானம்..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய் விழியகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பின் முதல் கண்தானம் தற்போது அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம்.. டிடியின் ஆசை..!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி அடுத்த ஜென்மத்தில் பிரபல இசையமைப்பாளரை திருமணம் செய்ய விருப்பம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியன் 2' கமலின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்.. என்ன ஒரு கம்பீரம்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக