பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்!

  • IndiaGlitz, [Friday,February 22 2019]

பிரபல முன்னணி தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அவர் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

கடந்த 2009ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'அருந்ததி' திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆனதோடு, அனுஷ்காவுக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது.

கோடி ராமகிருஷ்ணா மறைவிற்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.,
 

More News

தண்ணீரை விட தன்மானம் முக்கியம்: ரஜினியை விமர்சித்த கமல் கட்சி நடிகை

ரஜினியும் கமலும் நாற்பதாண்டு நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும் கடந்த சில மாதங்களாக ரஜினி மீது கமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே

விஜயகாந்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்! கூட்டணியில் திருப்பமா?

அதிமுக கூட்டணியில்  பாமக மற்றும் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துவிட்ட நிலையில் தற்போது ஒருசில சிறிய கட்சிகளுடன் இரு அணி தலைவர்களும் அடுத்தகட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை

கார்த்திக்கு ஜோடியாகும் 'தளபதி 63' படத்தை மிஸ் செய்த நடிகை

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம்' நாயகி ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் இணையதளங்களில் வதந்திகள் பரவியது.

சென்னையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்! பதுக்கி வைத்தது யார்?

சென்னை மண்ணடியில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக இன்று பறிமுதல் செய்துள்ளனர். 

விஜயகாந்தை சந்தித்தது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் பூரண குணமாகி சென்னை திரும்பிய நிலையில் அவரை பல்வேறு தலைவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.