அரைநிர்வாணமாக யோகா செய்யும் பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் நடிகை அபிகைல் பாண்டே. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் காதலருடன் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது சமூக வலை பக்கங்களில் தனது காதலருடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் இயற்கையான சூழல் ஒன்றில் மேலாடையின்றி யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் அவர் ’யோகா என்பது உடலைக் கட்டுப்படுத்தும் விஷயம் அல்ல என்றும், சுதந்திரத்தை உணர வைப்பது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருவதோடு இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை அபிகைல் பாண்டே ஏற்கனவே கடந்த ஆண்டு நிர்வாணமாக யோகா செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments