ஓவியா, உனக்கு ஆரவ் சரியான ஆள் கிடையாது: ஒரு தாயின் மனக்குமுறல்

  • IndiaGlitz, [Saturday,August 05 2017]

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொலைக்காட்சி பார்வையாளர்களை கட்டி போட்டு வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, நேற்று ஓவியா வெளியேறியவுடன் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறியுள்ள ஓவியாவின் இந்த நிலைக்கு காரணமான ஆரவ்வுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ஒரு தாய் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது; ஓவியாவின் மனதை கெடுத்து இப்படி ஏமாற்றிவிட்டாரா ஆரவ். ஓவியாவுக்கு எத்தனை பேர் கட் அவுட் வைக்கின்றார்கள். எத்தனை பேர் ஓட்டு போட்டு வருகின்றார்கள். ஓவியா, உனக்கு ஆரவ் சரியான ஆள் கிடையாது. ஆரவ்வுக்கு அந்த ஜூலி தான் சரியான நபர். உன் கால் தூசுக்கு அவர் பெற மாட்டார்.

அதே நேரத்தில் ஓவியாவுக்கு புரிய வைத்த வையாபுரி அய்யாவுக்கும் சினேகன் அவர்களுக்கும் எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது.

More News

சன்னிலியோன் ஆணுறை விளம்பரம். சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்பிய எம்.எல்.ஏ

சன்னிலியோன் நடித்த ஆபாசமான ஆணுறை விளம்பரம் குறித்து கோவா சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ஓவியா வெளியேற்றம்: திரையுலக பிரபலங்களின் கருத்து

பொதுவாக எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவருக்கு திடீரென அதீத புகழ் கிடைத்தால் பொறாமைப்படும் குணம் இருக்கும். அதற்கு திரையுலகமும் விதிவிலக்கல்ல. ஆனால் ஓவியா விஷயத்தில் அவருக்கு கிடைத்த திடீர் புகழால் யாருக்கும் பொறாமை ஏற்படவில்லை...

ஓவியா இல்லாத பிக்பாஸ் எப்படி இருக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார் ஓவியா நேற்று வெளியேறியதாக வந்து கொண்டிருக்கும் செய்தியால் ஓவியா ஆர்மியினர் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது...

தற்கொலைக்கு முயன்றாரா ஓவியா!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்களின் டார்ச்சர் காரணமாக பரணி வெளியேறியதில் இருந்தே இந்த நிகழ்ச்சி மீது இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது

செத்தால் கூட இனி ஆதார் எண் வேண்டும்: மத்திய அரசின் அடாவடி

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.