ஆடி மாத சிறப்பு பலன்கள் - 12 ராசிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்காக பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்து வழங்கும் ஆடி மாத சிறப்பு பலன்கள் 12 ராசிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்:
- வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுதலை
- மருத்துவ செலவு குறைவு
- புதிய வியாபார வாய்ப்புகள்
- குழந்தைகளின் ஆரோக்கியம் நல்ல நிலையில்
ரிஷபம்:
- வெளிநாடு பயணம் கைகூடும்
- குடும்ப பிரச்சனைகள் தீர்வு
- உடல் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை
- காதல் கைகூடும்
மிதுனம்:
- அதிர்ஷ்டம் கைகூடும்
- பொருளாதார மேன்மை
- குடும்ப பிரச்சனைகள் தீர்வு
- மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்
கடகம்:
- எடுத்த காரியங்களில் வெற்றி
- குடும்ப பிரச்சனைகள் தீர்வு
- வியாபாரத்தில் லாபம்
- மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வு
சிம்மம்:
- அதிக தூக்கமின்மை
- மன உளைச்சல்
- உடல் ரீதியான பிரச்சனைகள்
- அலைச்சல் அதிகரிப்பு
- வெளிநாடு பயணம் கைகூடும்
- வேலை விஷயத்தில் கவனம் தேவை
கன்னி:
- லாபம் அதிகரிப்பு
- வியாபாரத்தில் லாபம் பெருக்கம்
- புதிய வியாபாரம் தொடங்கலாம்
- எதிர்பாராத நன்மைகள்
- நண்பர்களால் நன்மை
துலாம்:
- அலைச்சல் அதிகரிப்பு
- கடன் தொல்லைகள்
- பணம் கொடுக்கும் போது கவனம் தேவை
- வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்
- வியாபாரத்தில் கவனம் தேவை
விருச்சிகம்:
- மன குழப்பங்களுக்கு தீர்வு
- காதல் வாழ்க்கையில் நிலைத்தன்மை
- கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிப்பு
- பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
- விவசாயத்தில் லாபம்
தனுசு:
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
- பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை
மகரம்:
- கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிப்பு
- மனக்கவலை தீர்வு
- குடும்ப ஒற்றுமை அதிகரிப்பு
- எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
- சகோதர சகோதரி ஒற்றுமை வலுப்படும்
கும்பம்:
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
- எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
- நரம்பு, காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
- எடுத்த காரியங்களில் வெற்றி
- குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்வு
- பணம் கொடுக்கும் போது கவனம் தேவை
மீனம்:
- பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
- கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிப்பு
- காதலர்கள் ஒற்றுமை
- பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை
- மருத்துவ செலவு குறைவு
- மறைமுக எதிர்ப்புகள் தீரும்
- கனவுகள் நிறைவேறும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com