மகிழ் திருமேனிக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம்: அஜித் பெருமிதம்..!

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 7ஆம் தேதி இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் மகிழ் திருமேனி அஜித் நடிப்பை சுலபத்தில் ஓகே சொல்ல மாட்டார் என்றும் அடுத்தடுத்த டேக் கேட்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிப்பை ஒரே டேக்கில் ஓகே செய்து விடுவதாகவும், ஒரு டேக் முடிந்தவுடன் ’சூப்பர் சார், இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று ஆதிக் அஜித்தை பாராட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மகிழ் திருமேனி மாதிரி அடுத்தடுத்த டேக்குகள் இழுத்தடிக்காமல் ஒரே டேக்கில் ஆதிக் படத்தை ஸ்பீடாக கொண்டு சென்று கொண்டிருப்பதை அடுத்து மீண்டும் அவரது இயக்கத்தில் அஜித் நடித்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன் ட்வீட்..!

தனது அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் வருவதை அடுத்து தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளதாக உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

துக்கம் காரணமாக இன்று பிறந்த நாளை கொண்டாடவில்லை: இளையராஜா பேட்டி..!

இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சற்றுமுன்

இந்தியாவை தமிழன் ஆளும் நாள்.. உதயநிதியால் தான் அடுத்த கட்டம்.. 'இந்தியன் 2' விழாவில் கமல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இ

தமிழ் சீரியல் நடிகை கர்ப்பம்.. வைரல் புகைப்படம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

சன் டிவி, விஜய் டிவி உள்பட முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலில் நடித்த நடிகை கர்ப்பம் என்று அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

12 ராசிகளுக்கான திருமால் மந்திரங்கள்!

திருமால் 12 ராசிகளுக்கும் தனித்தனி மந்திரங்களை வழங்கியுள்ளார். ஒவ்வொரு ராசிக்கும் உரிய மந்திரத்தை ஜபிப்பதன்