திடீரென ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு.. ஆதியின் 'பார்ட்னர்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள ‘பார்ட்னர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யோகி பாபுவின் திருட்டு கூட்டத்தில் சேரும் ஆதி, தனிமையில் இருக்கும் ஒரு வீட்டில் திருடப் போகும் போது விபரீதம் ஏற்படுகிறது. இந்த விபரீதம் காரணமாக யோகி பாபு திடீரென ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அதன் பிறகு ஏற்படும் பிரச்சனை என்ன? ஹன்சிகா மீண்டும் யோகி பாபுவாக மாறினாரா? என்பதை காமெடியுடன் கூறி இருக்கும் திரைப்படம் தான் ‘பார்ட்னர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி, யோகி பாபு, ஹன்சிகா, ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பாலக் லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சபீர் அகமது ஒளிப்பதிவாளராகவும் பிரதீப் ராகவ் பட தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மைக் மோகனின் 'ஹரா': குஷ்புவை அடுத்து இணைந்த பிக்பாஸ் நடிகை..!

 சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் கடந்த 80களில் தொடர்ச்சியாக பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்தவர் என்பதை தெரிந்ததே. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மோகன் நடித்து வரும் 'ஹரா' என்ற

'அந்த பொண்ணை எப்படி எங்க குடும்பத்துல சேர்க்க முடியும்? 'ஆர் யூ ஓகே பேபி' டீசர்..!

 லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர் யூ ஓகே பேபி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில்

மீண்டும் தள்ளிப்போகிறதா சியான் விக்ரம் படம்..? ரசிகர்கள் அதிருப்தி..!

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அடுத்த மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு

இந்த காதலரையும் பிரிந்துவிட்டாரா பிக்பாஸ் ஆயிஷா? இன்ஸ்டாவில் திடீர் மாற்றம்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆயிஷா ஏற்கனவே இரண்டு காதல் தோல்வி ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலரை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

இயக்குனர் பால்கியின் பார்வையில் இந்திய சினிமா

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .