சிம்பு, தனுஷின் 50வது படங்களில் உள்ள அபூர்வ ஒற்றுமை..!

  • IndiaGlitz, [Sunday,December 03 2023]

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போல் 100வது படம் என்பது தற்போதைய மாஸ் நடிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே மாஸ் நடிகர்கள் நடித்து வருவதால் 100வது படம் என்பதை கனவில் கூட நினைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போதைய மாஸ் நடிகர்களின் 50வது படம் தான் முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் சிம்புவின் 50வது படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது தெரியவந்துள்ளது.

தனுஷ் நடித்து வரும் 50வது படத்தை அவரே இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சிம்புவின் 50வது படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

சிம்பு தற்போது 48வது படத்தில் தான் நடிக்க இருக்கிறார் என்றாலும் அவருடைய 50வது படத்தை இப்போதே அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

மொத்தத்தில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரின் 50வது படங்களை அவரவர்களே இயக்க உள்ளார்கள் என்பதுதான் இந்த இரண்டு படங்களில் உள்ள அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது.

More News

New Addition: A Rising Star Joins the Stellar Cast of Kamal Haasan's 'Thug Life' After Dulquer Salmaan And Jayam Ravi

Kamal Haasan has added another star to his upcoming action-packed film, "Thug Life"! Gautham Karthik joins the cast,

Revisit the Legend: Kavithalayaa Announces Muthu Teaser Release Today - Deets Inside!

Superstar Rajinikanth's film 'Muthu', which rocked the box office upon its 1995 release, is all set for a grand re-release.

Here is the date for Rana's brother Abhiram Daggubati's destination wedding

Amidst longstanding speculations surrounding the romantic life of Rana's dashing brother, Abhiram Daggubati,

Nagarjuna thrilled with his son Naga Chaitanya's Dhootha

Naga Chaitanya marked his entry into the world of OTT with "Dhootha," a supernatural thriller that started streaming on Amazon Prime

Dhanush Expresses Gratitude for Fans' Overwhelming Love for '3' Re-Release

Dhanush's 2012 film "3," directed by Aishwarya Rajinikanth, stands as one of the actor's finest works to date.