ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த வில்லன் நடிகர்

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் என்பவரை கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்துள்ளார். இவர் ஏற்கனவே 'கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர், 'தலாஷ்', 'பாஜ்ராங்கி பைஜான்', 'ராயீஸ்; உள்பட பல படங்களில் சிறப்பாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்திக் சுப்புராஜின் இந்த புதிய படத்தில் ரஜினி-நவாசுதீன் மோதும் காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும் என்றும் இவர்கள் இருவரை சுற்றியே திரைக்கதை உள்ளதால் சுவாரஸ்யமான காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருக்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது

ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?

நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்

சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம்

காமன்வெல்த் மைதானத்தில் வீராங்கனைக்கு காதல் புரபோஸ் செய்த வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வரும் நிலையில் மைதானத்தில் ஒரு ஜோடிக்கும் கிட்டத்தட்ட நிச்சயம்தார்த்தமே ஆகிவிட்டது.