தாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு தனது தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது
சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஏற்ற மணமகளை தேடி வருகிறார் என்பதும் விரைவில் சிம்புவுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடித்து அவருக்கு திருமணம் செய்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் ஆச்சரியமான பரிசாக அவருக்கு பிடித்த ஒரு காரை பரிசளித்துள்ளார். இந்த எதிர்பாராத பரிசை தாயிடமிருந்து பெற்ற சிலம்பரசன் தனக்கு மிகவும் விருப்பமான அந்த காரில் தற்போது நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Actor @SilambarasanTR_ mother #UshaTRajender gives him a sweet surprise by gifting him a Mini Cooper car! #SilambarasanTR is delighted with the gift and has been driving around town in his favourite car!#STR #Atman @teamaimpr pic.twitter.com/Lgh9AezspM
— IndiaGlitz - Tamil (@igtamil) November 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments