தாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

சிம்பு தனது தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது

சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஏற்ற மணமகளை தேடி வருகிறார் என்பதும் விரைவில் சிம்புவுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடித்து அவருக்கு திருமணம் செய்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் ஆச்சரியமான பரிசாக அவருக்கு பிடித்த ஒரு காரை பரிசளித்துள்ளார். இந்த எதிர்பாராத பரிசை தாயிடமிருந்து பெற்ற சிலம்பரசன் தனக்கு மிகவும் விருப்பமான அந்த காரில் தற்போது நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்கெட் மைதானத்தில் ஒரு காதல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும்

அர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும்வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் அர்ச்சனா எண்ட்ரி ஆன உடனேயே தனக்கென

ரஜினியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்: அமைச்சர் ஆர்பி உதயகுமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது முடிவு என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள்

அரசியலை நோக்கி செல்லும் விஜய்யின் அடுத்த அதிரடி முடிவு!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் திடீரென அரசியல் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

காவல்துறைக்கு ரஜினி தரப்பில் எழுதிய முக்கிய கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும்